Wednesday, December 15, 2004

bp-64

செம்மஞ்சட்பாதைச்சுரங்கவண்டியொன்றிலே; 09 நவம்பர் 2004 12:05 கிநிநே Posted by Hello

On an Orange line subway Train, Boston 9 Nov. 2004 12:05 EST

4 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வேலைக்குப் போகும்போதெல்லாம் கையில் சுடுகருவியுடன் போவீர்களா?

December 15, 2004 at 11:45 PM  
Blogger -/பெயரிலி. said...

ஹி ஹி!!
தம்பி தமிழைப் பார்த்துப்பார்த்துப் பவியுங்கோ... ஏற்கனவே சும்மா கட்டிடத்தை, குளத்தை எண்டுகூட படமெண்டு சுடப் பயமாக் கிடக்குது. இதிலே நீர் வேறை சுடுகருவி எண்டுறியள். Patriot Act இருக்குற நேரத்திலே இந்த(ச்) 'சுடுகருவி' சொல்லெல்லோ என்னைச் சுட்டுவிடப்போகுது.

December 16, 2004 at 12:51 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

போட்டோ சூட்டிங் என்றால் தமிழிலை எனக்குத் தெரிஞ்சதை எழுதினன்.இதுக்கெல்லாம் அமெரிக்காவிலை பிடிப்பாங்களோ?

December 16, 2004 at 4:57 AM  
Blogger -/பெயரிலி. said...

கொஞ்சம் காப்புக்கண்ணாடி (அதுதான் google ஆம் ;-)) போட்டுக்கொண்டு அமெரிக்கக்கட்டிடங்கள்+படமெடுத்தல் பற்றித் தேடினீங்களெண்டால், கூகுலிங்க சொல்லும் விபரம் தெரியும் ;-)

December 16, 2004 at 11:30 AM  

Post a Comment

<< Home