Monday, January 17, 2005

bp-90

வெள்ளிவண்டிகள்மேல் வெளிச்சமழை Posted by Hello

Ira-Nissan, Woburn, MA, USA.
'05 Jan., 16 16:37 EST

1 Comments:

Blogger -/பெயரிலி. said...

நவன்,

மாலை 4:30 அளவிலேதான் பிடித்தேன் (எண்ணியப்படக்கருவி காட்டிய நேரந்தான் தந்திருப்பது); பனி அரிசிக்குறுணலளாவாக விழுந்துகொண்டிருந்தது. வெறுமனே பார்க்கையிலே வானம் படத்திலே இருக்குமளவுக்கு நீலமாக இருக்கவில்லை; ஆனால், படத்திலே இப்படியாகத்தான் விழுந்திருக்கிருக்கின்றது. photoshop/macromedia கொண்டும் ஏதும் செய்யவில்லை. நீங்கள் சொன்னதுபோல எனக்கும் எப்படி என்ற கேள்வி வானநீலத்தைப் பார்க்கையிலே எழுந்தது. படக்கருவி பெரிதும் ஓகோ என்ற சிறப்புள்ளதல்ல. ஊடுதுளை, திறப்பு நேரம், நிறத்தேர்வுகளுக்குப் பெரிதளவும் இடம் கொடுக்கக்கூடியதானல்லது. அதனாலே, வந்த விளைவோ தெரியாது

January 18, 2005 at 11:05 AM  

Post a Comment

<< Home